வறுமைத்திருவிழா

எமது பிறப்புரிமை, குடி உரிமை, Uncategorized

ஜனநாயகச்சிறப்புரிமை எமது பிறப்புரிமை

1+

வறுமை திருவிழா

images

ஜனநாயகச்சிறப்புரிமை எமது பிறப்புரிமை

திசைதோறும் வசை “மாரி”

ஜனநாயக திருவிழா

கலைமிகு பாடல்கள் – அவர்

தம் நிலைமையை மறக்க

கலவையாய் மருந்துகள்

நாடெங்கும் திருவிழா

நாற்புறமும் கச்சேரி

 தோழனோடு தோழன்

உடன்பிறப்போடு உயிர்ப்பிறப்பு

ரத்தத்தோடு ரத்தமாய் 
சத்தத்தோடு சத்தமாய்

இணைந்து பிணைந்து

தலைமையை பணிந்து

பகைவனைச்சினந்து

மயக்கம் தந்த மகிழ்ச்சி

சிரிப்பூட்டும் சிந்தனைகள்

சிலிர்ப்பூட்டும் கனவுகள்

கரை படியாத கைகளோடு

 கரையிட்ட வேட்டி கனவுகள்

கவருக்குள்  அமவுண்டு – நாளைய  

 கவர்மண்டை தீர்மானிக்க 

கரை சேர்க்க உதவுமா?- அல்லது

திரை மறைவில் உரையுடன் – நிற்கும்  

தோழனின் கரங்களில் முடங்குமா?

பறை சாற்றி – கூற முடியாத

பாரம்பர்ய ரகசியம்

நான்கு சுவருக்குள்  நடப்பதை

நாகரீகமாய் பேசமுடியாத

வேட்பாளனின் தவிப்பு  

இசைப்பாடல்கள் அனைத்தும்
வசைப்பாடல்களானது -அந்த
வசைப்பாட்டுக்கு உடனடியாய்
எசப்பாட்டு மெட்டு தயார்
இயக்கியவன் செம்மொழிக்காரன் என்றல்ல 
எம்மொழிக்கு இலக்கியம் படைக்கும்
பன்மொழிப்புலவர்கள் தம்
பாட்டுப்புலமையோடு – தேசியப்
“பண்”பாட்டின் தரத்தையும்

பணப்பாடலால் பயங்கரமாய்
படாத பாடு படுத்தினான்

ஆயிரம் கார் பவனிக்கு

தற்கால விடுப்பளித்து
கற்கால நடைமுறையாய் – சில
ஆயிரம் கால்கள் வலம்வந்தன

சாஷ்டாங்கமாக விழ

லட்சம் கால்களைத்தேடின  

பாதத்திற்கு மதம் இல்லை -அவர்

எம்மதமாயினும்

சாஷ்டாங்கத்திற்கு சம்மதம்

பாதம் படிதல் -அது

வெற்றிக்கு வேதமாகும் 

“சேறு”களில் நடந்து
அங்கே புதைந்து கிடக்கும்
சேரிகளைக்காண்போம்
 -அவற்றை

“சோறு” கொண்டு மீட்போம்!

கணநேர ஜனநாயகம் 

பசியான வயிற்றுக்கு

ருசியான உணவு

ஐந்தாண்டு தாங்குமா?

பாழும் பசி ஒரு நாளும் ஒழியாது

இருநாளைக்கும் ஏலாது

நாளைய நோவு புரியாமல்

நாவு சுவைத்தது – சோமபானம்

நாளையை மறைத்தது – அது 

தாகத்தை மட்டுமல்ல – எல்லா

தாக்கத்தையும் மறக்கும்    

தரையில் பாதம் பதிக்காமல்

மக்கள் தலையில்- பாதித்தவர்களை
ரத யாத்திரை – என்று
மத யாத்திரை செய்தவர்,
அதன் தொடர்ச்சியான – பல

சவ யாத்திரைகள்
கணக்குப்பார்க்க நேரம் ஏது?

ஆரத்தி எடுத்தவர்களுக்கு

தெரு  ஓரத்தில் பணம் 

ஐந்தாண்டு தலைநகரில் 
தவம் இருந்து இன்னும் ஐந்தாண்டு 
மக்கள் பணியாற்ற – வரம் கேட்டு
உங்கள் வாசல் வரும் உணர்ச்சி திருவிழா

அறியாத மக்களுக்கு- “முதல்”மரியாதை கிடைக்கும்.

“முதல்” போட்ட மனிதனுக்கு   பதில் மரியாதை “ஓட்டு”

தலைவனை புகழ்ந்து

தலைகால் புரியாமல்  மகிழ்ந்து

ஊரெங்கும் விழா திசைதோறும் வசை “மாரி”

இசைப்பாடல்கள் வசைப்பாடலாய்

வலம் வந்ததன – அந்தவசைப்பாட்டும்

எசப்பட்டாகி மிரட்டின

கடந்த காலக்கசப்புகள் -மறந்து

கலந்து நிற்கும் கூட்டணி

வாக்குக்கேட்டு அனற்றித்திறிந்த  வாகனங்கள் 

வாருங்கள் வாக்களிக்க

வாக்குச்சாவடியை நோக்கி

வந்தோம் சாவடிக்கு

வாருங்கள் என்றவர்கள் வாரிவிட்டார்கள்

வாருங்கள் என்றவர்கள் !

பணத்தை வாரினார்கள்!

பிணக்கால் நாறினார்கள்!-பின்

நம் காலை வாரினார்கள் !

 சொல்லித்தானே அழைத்தோம்

சாவடியில் வாக்கு என்றவர்கள்-நம்மை

“சாவடிக்க” வாக்குக்கேட்டது- அவர்கள்

சிலேடை நயம்  என்று உரைத்தது!  

அப்படியானால் எங்கள் நிலைமை?

பொறுமை! பொறுமை!

கையில் பூசிய “மை”- அது

“கை” “மை” மட்டுமல்ல

அதுதான் அரசியல் கயமை.

“கை” மையின் கருமை போனாலும்

 வறுமையும், வெறுமையும்

உங்கள் உடனிருக்கும்

நாங்கள் அருமை பெருமையாய் 
அழைத்துவந்தது பதுமையல்ல 
மக்களுக்கு எல்லாம் புதுமைதான்

நிஜத்தில் அது முலாம் பூசிய முதுமை

இளமையின் பிரதி

வாய் “மை”, கண்”மை”, தலை”மை”

அனைத்தும் பொய் “மை”-என்ற  

 உண்மை மறந்து தன்னை மறந்து

 “மெய்” ப்பல் தெரிய

“பொய்”ப் பல் (ப) முதுமையை ரசித்து  

வாய் ”மை”யை ரசித்தவர்கள்

அது வாய்மையா? – என  

பார்க்காதது யார்தவறு?

கையில் மைக்கோடு

கை “மை” வைக்க

கேட்டதெல்லாம் கயமை 

புத்தனே வந்தாலும்

நித்தமும் வந்தாலும்

மெஞ்ஞானம் இனி இல்லை 

“வாக்கை சாவடித்து”

நீங்களும் உங்கள் வாக்கை

நிறைவேற்றி விட்டீர்கள்

“சாவடி(ப்பில்)யில்” நம் கணக்குத்தீர்ந்தது  

கை “மை” போய்விடும்

கயமையும் மறந்துவிடும் 
கை மை பூசலோடு

 நீங்கள் அறியாமலே – இலவசமாய்

வறுமை உடன் இருக்கும்!

சில நூறு பணங்கள் பல நூறு

காலத்தை மறக்கடிக்கும்

வறுமையின் அருமை-கருமை

பூசுபவர்களின் கருணைக்கு புரியும்!

ஜன  நாயகம் பற்றி, ஜன நாயகன் – நீ

அறியாது போனால்

கண நேர மன மாற்றம்

முழு வாழ்வும் தடுமாறும்!

பணம் நாம் பசியாறுவதற்கல்ல    

பணம் நம்மை பசியாறிவிடும்

நடை பிணமாக்கி வறுமைக்கு பலியாக்கும்

புதியமனிதன்

பண்ணிங்களும் "சிங்கிளா" வர்றது உண்டு

“சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
பண்ணிங்கதான் கூட்டமா வரும்”.

இது தலைவன் சொன்னது

அவரு “ஒரு தடவ சொன்னா அது நூறுதடவ சொன்னமாதிரிதான்”. ஏன்னா அவரு அஜக்குன்னு சொன்ன தமிழ்நாடே அஜக்குன்னு சொல்லும். குமுக்குன்னு சொன்னா ஹாலிவுட் வரைக்கும் குமுக்கு தான். ஆனா என்னவோ தெரியல இன்னிக்கு பாத்தா ஒரு YOU TUBE விடியோ நம்மள கொஞ்சம் யோசிக்க வச்சிடுச்சு. சிலப்போ பண்ணிங்களும் “சிங்கிளா” வர்றது உண்டு போல. தலைவா கொஞ்சம் கவனிச்சு இருந்துக்குங்க நாட்டுல பண்ணிங்க தொல்லை தாங்க முடியல.

தனிமரம் பாகம் : 3

எமது பிறப்புரிமை, குடி உரிமை, தனிமரம் பாகம் : 3, பண்ணிங்களும் "சிங்கிளா" வர்றது உண்டு, புதியமனிதன், வனச்சமூகம்

தனிமரத்தோட்டங்கள்

பாகம் :3

பாகம் :3

தனிமரம் அல்ல.

தனிமரம் அல்ல.  ஒரு தனி விதை வீரியமானதென்றால் அது உலகையே தனது ராஜாங்கம் எத்தனை வலியது என்பதை நிரூபித்துவிடும். அது நன்மை பயக்கும் தானியமாக இருக்கலாம் அல்லது தீமை விளைவிக்கும் நச்சு விதையாகவும் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் நம் உணவுக்காகவும், உலகியல் தேவைக்காகவும் உற்பத்தி செய்யும் காய் கனியில் நமக்கு உதவும் எந்திரங்கள் வரை அதனை உருவாக்கவும் போதுபயனுக்குக் கொண்டுவரும் சிராமல் தீயனவற்றிற்கு அவசியம் இல்லை. அதேசமயம் நம்முடைய எந்த சிரத்தையும் இல்லாமலே தீமை விளைவிப்பனவை மிக எளிதாக உற்பத்தியாகி அதனை விட வேகமாகப்பரவவும். பார்த்தீனியச்செடிகளும்,கருவேல முட்களும், சில நீர்த்தாவரங்களும் எவ்வித பயனும் மனித குலத்திற்கு அளிப்பதில்லை எனினும் அதன் பரவலை எவராலும் தடுக்கமுடிவதுல்லை. மிக அறிய கண்டுபிடிப்பான அனுப்பிளவினால் ஏற்படும் கதிர்வீச்சுகூட ஆக்கத்திற்கு பயன்பட்டதைவிட மனித குலம் அழியப்பன்பட்டதே அதிகம். இன்றுவரை ஒருநாட்டவரிடமிருந்து பிறநாட்டவர் தன்னைக்காப்பாற்றிக்கொள்ள என்று தற்காப்பு என்று தொடங்கி இறுதியில் தங்கள் பலம் உலகளவில் அத்தகைய ஆய்தம் சார்ந்தது என்ற மனநிளைக்குப்பாய் விட்டது. இன்னும் ஜப்பானின், ஹிரோஷிமா, நாகசாகி, சோவியத் யூனியன், பகுஷிமா டேய்சி, மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலை, இந்தியாவின் போபால் விஷவாயுக்கசிவு, அணு அழிவால் பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குல்லாகிவிடக்கூடாது என்று (நியாயப்படுத்திக்கொண்டு)கருதும்  நாடுகள்  நம்மிடமும் எதாச்சும் கொஞ்சம் கையிருப்பு இருக்கட்டுமே என்கிற கணக்கில் (இது பயமோ தற்காப்போ )இதன் தாக்கம் உலகுள் உள்ளங்கை அளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதனை தேசம் என்று அறிமுகம் செய்யும் எந்த அரசும் தங்கள் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு அம்சமாக்கியதன் பெருமை அமெரிக்காவை மட்டுமே சேரும். கொஞ்சம் அணுகுண்டுகள் இருந்தால்தான் ‘எதிரிகள்’ அஞ்சுவார்கள். அதற்கு முக்கியமாக புளுட்டோனியம் தேவை. சில அணு உலைகளைக் கட்டி இயக்கினால் அது எளிதாகக் கிடைக்கும். (உலகில் அனைவருக்கும் புற்று நோயை உருவாக்க அதிகம் வேண்டாம் ஜென்டில் மேன் ஜஸ்ட் 500 மி.கி. புளுட்டோனியம் போதும்.) 1979ஆம் ஆண்டு அமெரிக்காவில் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் இருந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட கதிரியக்க விளைவுகளினால் 135000 பேர் புற்றுநோய் கண்டு இறந்தார்கள் என்பது அவ்வரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 1986இல் சோவியத் யூனியனில் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 1.35 லட்சம்  மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதில் ஏற்பட்ட நெருப்பை அணைக்கவும் உலைக்கு மூடு விழா நடத்தவும் 40 டன்களுக்கும் அதிகமான ‘போரான் கார்பைடு’ எனும் உலோகம் பயன்படுத்தப்பட்டது., 800 டன்கள் சுண்ணாம்புக் கல், 2400 டன்கள் ஈயம், 1000 டன்கள் “காங்ரீட் கலவை” போன்றவற்றை உலையின் மீது கொட்டினார்கள். நிலத்தடியில் கதிரியக்கம் பரவுவதைத் தடுக்க அந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தைப் பிளாஸ்டிக் தகடுகளால் மூடினார்கள். ஆக, கோளாறு, விபத்து என்றால் உலைகளை மூடுவதும் பெரும் பொருட்செலவு. இதில் மிகப்பெரு சோகம் யாதெனில் அந்த உலைகளையும் வடிவமைத்த அறிவியலாளர் ‘வாலெரி லெகசோவ்’ தற்கொலை செய்துகொண்டார். நான் சொல்வது சோவியத் யூனியனில் இந்தியாவில் அல்ல. அதி இந்தியாவாக இருநாதால் இறந்தது எத்தனைபேர்? அதனைச்சொல்லி அடுத்த தேர்தலில் எப்படி ஆட்சியைகைவசப்படுத்தலாம்? என்ற கணக்கு மேலோங்கி நின்றிருக்கும்.

மீண்டும் நான் தலைப்புக்குள் வந்துவிடுகிறேன். இங்கே சிறைக்கொட்டகைகளில் இருப்பவர்கள் குற்றவாளிகளோ வெளியே இருப்பவர்கள் உத்தமர்களோ கிடையாது என்பது நான் சொல்லிப்புரிய வேண்டிய அவசியம் எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் இருக்காது. அதனால்தான் சொல்கிறேன். எங்கோ ஒரு சிலர் தண்டிக்கப்படுகிறார் என்றால் அவர் செய்த அநீதி பெருவாறு குற்றவாளி சமூகத்தின் முன் தன் மனசாட்சிக்குப்புரம்பாக நடக்கவிரும்பாமல். அயோக்கியத்தனத்தொடு சமாதானம் செய்து கொள்ளத்தெரியாத தேசிய பாஷையில் சொல்லப்போனால் பிழைக்கத்தெரியாதவன். அவன் தனிமைப்படுவான். துயரப்படுவான், பல சோதனைக்கு ஆளாவான். ஆனால் தனி மனிதனாகமாட்டான். அழிந்தாலும் அவன் கொள்கை வாழும். எனவே அப்படிப்பட்ட தனிமனிதனை அளிக்க நினைத்த எத்தனைபெரிய சமூகமும் வென்ற சாட்சி எந்த சரித்திரமும் இல்லை. அவன் தூக்கில் ஏறினாலும் அது அவனுக்கு தொடக்கமாக இருக்குமே அல்லாது முடிவாகாது.

—-அப்படிப்பட்ட தனிமனித சமூகவாதிகளைப்பற்றிய பார்வையை தொடர்வோம்

 “பண்ணி பட்டய கிளப்புது”

பண்ணிங்களும் "சிங்கிளா" வர்றது உண்டு, Uncategorized

“சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
பண்ணிங்கதான் கூட்டமா வரும்”.

இது “தலைவன்” சொன்னது
அவரு “ஒரு தடவ சொன்னா அது நூறுதடவ சொன்னமாதிரிதான்”. ஏன்னா அவரு “அஜக்குன்னு” சொன்ன தமிழ்நாடே அஜக்குன்னு சொல்லும். “குமுக்குன்னு” சொன்னா ஹாலிவுட் வரைக்கும் குமுக்கு தான். ஆனா என்னவோ தெரியல இன்னிக்கு பாத்தா ஒரு YOU TUBE விடியோ நம்மள கொஞ்சம் யோசிக்க வச்சிடுச்சு. சிலப்போ பண்ணிங்களும் “சிங்கிளா” வர்றது உண்டு போல. தலைவா கொஞ்சம் கவனிச்சு இருந்துக்குங்க நாட்டுல பண்ணிங்க தொல்லை தாங்க முடியல.

தனிமரம் பாகம் : 1

பண்ணிங்களும் "சிங்கிளா" வர்றது உண்டு

தனிமரத்தோட்டங்கள்

தனிமரங்கள்

புதனிமரம் தோப்பாகுமா? என்று கேட்போர் மத்தியில் தனிமரச்சோலை என்ற வார்த்தை சற்று புதிராய் இருக்குமதிதாகவும் இருக்கும். ஆனால் உண்மைஅது எதார்த்தமாக எடுத்துக் கொண்டா1லும், தத்துவமாய்ப்பார்த்தாலும், விஞ்ஞான அடைமொழிகொண்டு ஆராய்ந்திடினும் அதுவே நிஜம். தனிமரம் சோலையாக மட்டுமல்ல நந்தவனமாகவும், அடர்ந்தவனமாகவும், சில நேரங்களில் பாலைவனமாகவும் மாறுவதில் மட்டும்தான் பிறசமூகப்பங்கு உண்டு. அல்லாது தனிமரங்கள்தான் தோப்பாக மேற்சொன்ன எல்லாமாக திகழ்கிறது. இதை என் இப்போது சொல்ல வேண்டும் என்ற உங்கள் மனதில் எழும் கேள்வி புரியாமலில்லை.

அதைச்சொல்வதற்குத்தானே இந்தத்தலைப்பும் கட்டுரையும். உலகின் அனைத்து உயிர்களிலும் ஒரு “செல்” உயிரியான அமீபாவில் இருந்து தோன்றியது விஞ்ஞானக்கூற்றென்பதால் ஒரு மரம்தான் ஒரு தோப்பையும் , அனைத்து உயிரினத்தையும் உருவாக்கியிருக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. சமூகமாக இருப்பதில் பெரும் கூட்டுப்பலன்தான் தனிமரம் தோப்பாகாது என்று கூறக்காரணமான  காரணி. ஆனால் அது மனித சமூகத்தைப்பொருத்தவரை அவர்களின் ஒற்றுமையை மனதில் கொண்டே அந்தக்கருத்து எத்தனை தூரம் சாத்தியமாகும் என்பது கவனிக்கத்தக்கது. இங்கே ஜனநாயகம் என்பது பெரும்பான்மை அல்லது வெகுஜன விருப்பம் சார்ந்தது. வெகு ஜனம் விரும்புகிற ஒன்று,அல்லது அவர்களால் ஆதரிக்கப்படும் செயல் அது நிஜமானதாகவோ, நேர்மை, உண்மைகள், நிறைந்ததாகவோ இருக்க வேண்டும். அதுதான் சரியானது என்று கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் மேலை நாடுகள் எனப்படும் ஐரோப்பியநாடுகள், நாகரீக, பொருளாதார வாழ்வியல் தேவைகளில் முன்னேறிக்கிடக்கும் சமூகங்கள் தாங்கள் அண்டை நாடுகளுடன் பெரும்பாலும் நல்லுறவு பேணும் மனம் கொண்டவர்களாக உள்ளனர். அண்டை தன்னைப்போல் நேசிக்க அவர் இன்பதுன்பங்களை அவரது மன நிலையில் பார்க்கும் தொலை நோக்கு ஆகியவையே அவர்களின் முரண்பாடற்ற தன்மைக்கு உரமாகிறது.

“ஒரு சமூக அமைப்பில் பலகீனன்  செய்த தவறைத்தட்டிக்கேட்கும் கிராம நியாயமாக இருக்கட்டும், அரசியல்வாதி ஐந்து ஆண்டு பூலோக சொர்க்கத்தில் வாழ்ந்து அவன் முகம் மறந்து பின்னர் இவன்தான் நமது மக்கள் பிரதிநிதி. நமது வாழ்வுரிமைக்காக தேசத்தின் தலைநகரில் வெயிலிலும் பணியிலும் அலைந்து நம்மை செழிப்புறச்செய்தவன் என்று நினைவில் கொண்டு வரும்போது நம் உணர்வில் கோபமோ, மகிழ்ச்சியோ,எந்தப்பிரதிபலிப்பும் இல்லாது அப்போது எவ்வளவு பணம் கிடைக்கிறது என்று பார்த்து அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நம் சுயமரியாதை, உரிமைகள், தேசத்தின் இறையாண்மை எல்லாமும் சேர்ந்து விற்பனைப்பொருளாக்குவதிலாக இருக்கட்டும் நமது சிந்தனையும் பார்வையும் மிகக்குருகலானது.  இதுபோன்ற இடங்களில் சுயமரியாதைமிக்க மிகச்சில  தனிமனிதன் மட்டுமே அங்கு வாழ்கிறான். சமூகம் என்ற கூட்டுச்சோலை தடம் புரழ்கிறது. “தனிமனிதன்” என்று நாம் சொல்பவர்கள் சில மனிதர்களாக இருந்தாலும் சுயமரியாதை மிக்க கொள்கைக்காக வாழும் தனிச்சமுதாயமாகவும், நாம் குழுவாக, சமூகமாக வாழ்ந்தாலும் நம் உரிமைகள், தன்மானம், சுயமரியாதை ஆகியவற்றை அற்பப் பொருளுக்காக பகுத்தறிவையே துறந்து  கால்நடைகளைவிடக்கேவலமாகி விடுகிறோம்.

“மனித உரிமை மீறல்” எனும் பதம் கூட்டமான சமூகம், அல்லது அதிகாரம் பொருந்தியவர்கள் பலம் குறைந்த தனிமனிதனின் நியாயங்களைப் புறக்கணிப்பதில் இருந்து பிரந்தசொல்லாகும்.  எனவே பாரதி “தனி ஒருமனிதனுக்கு உணவில்லையேல் இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்” என்றான். சுயமாரியாதை உள்ளவன் தனது நியாயத்தை கேஞ்சிக்கேட்கமாட்டான் என்பது பாரதியின் நெருப்பு வரிகளில் தெரியும்.

—-இனி வரும் பகுதிகளில் தனிமனிதன் யார் அவனது மனித குலத்திற்கு ஆற்றவேண்டியபங்கு என்ன என்பதைப்பார்ப்போம்.

“சிங்கிளா வந்த பண்ணி”

Uncategorized

“சிங்கம் சிங்கிளாத்தான் வரும் பண்ணிங்கதான் கூட்டமா வரும்”. இது தலைவன் சொன்னது அவரு “ஒரு தடவ சொன்னா அது நூறுதடவ சொன்னமாதிரிதான்”. ஏன்னா அவரு அஜக்குன்னு சொன்ன தமிழ்நாடே அஜக்குன்னு சொல்லும். குமுக்குன்னு சொன்னா ஹாலிவுட் வரைக்கும் குமுக்கு தான். ஆனா என்னவோ தெரியல இன்னிக்கு பாத்தா ஒரு YOU TUBE விடியோ நம்மள கொஞ்சம் யோசிக்க வச்சிடுச்சு. சிலப்போ பண்ணிங்களும் “சிங்கிளா” வர்றது உண்டு போல. தலைவா கொஞ்சம் கவனிச்சு இருந்துக்குங்க நாட்டுல பண்ணிங்க தொல்லை தாங்க முடியல.

தனிமரத்தோட்டங்கள்

Uncategorized

images (3)தனிமரம் அல்ல.

தனிமரம் அல்ல.  ஒரு தனி விதை வீரியமானதென்றால் அது உலகையே தனது ராஜாங்கம் எத்தனை வலியது என்பதை நிரூபித்துவிடும். அது நன்மை பயக்கும் தானியமாக இருக்கலாம் அல்லது தீமை விளைவிக்கும் நச்சு விதையாகவும் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் நம் உணவுக்காகவும், உலகியல் தேவைக்காகவும் உற்பத்தி செய்யும் காய் கனியில் நமக்கு உதவும் எந்திரங்கள் வரை அதனை உருவாக்கவும் போதுபயனுக்குக் கொண்டுவரும் சிராமல் தீயனவற்றிற்கு அவசியம் இல்லை. அதேசமயம் நம்முடைய எந்த சிரத்தையும் இல்லாமலே தீமை விளைவிப்பனவை மிக எளிதாக உற்பத்தியாகி அதனை விட வேகமாகப்பரவவும். பார்த்தீனியச்செடிகளும்,கருவேல முட்களும், சில நீர்த்தாவரங்களும் எவ்வித பயனும் மனித குலத்திற்கு அளிப்பதில்லை எனினும் அதன் பரவலை எவராலும் தடுக்கமுடிவதுல்லை. மிக அறிய கண்டுபிடிப்பான அனுப்பிளவினால் ஏற்படும் கதிர்வீச்சுகூட ஆக்கத்திற்கு பயன்பட்டதைவிட மனித குலம் அழியப்பன்பட்டதே அதிகம். இன்றுவரை ஒருநாட்டவரிடமிருந்து பிறநாட்டவர் தன்னைக்காப்பாற்றிக்கொள்ள என்று தற்காப்பு என்று தொடங்கி இறுதியில் தங்கள் பலம் உலகளவில் அத்தகைய ஆய்தம் சார்ந்தது என்ற மனநிளைக்குப்பாய் விட்டது. இன்னும் ஜப்பானின், ஹிரோஷிமா, நாகசாகி, சோவியத் யூனியன், பகுஷிமா டேய்சி, மியாகி பகுதியில் ஊள்ள இன்னொரு அணு உலை, இந்தியாவின் போபால் விஷவாயுக்கசிவு, அணு அழிவால் பாதிப்புக்குள்ளான அல்லது பாதிப்புக்குல்லாகிவிடக்கூடாது என்று (நியாயப்படுத்திக்கொண்டு)கருதும்  நாடுகள்  நம்மிடமும் எதாச்சும் கொஞ்சம் கையிருப்பு இருக்கட்டுமே என்கிற கணக்கில் (இது பயமோ தற்காப்போ )இதன் தாக்கம் உலகுள் உள்ளங்கை அளவு நிலத்தை வைத்துக்கொண்டு அதனை தேசம் என்று அறிமுகம் செய்யும் எந்த அரசும் தங்கள் பாதுகாப்புக் கொள்கையின் ஒரு அம்சமாக்கியதன் பெருமை அமெரிக்காவை மட்டுமே சேரும். கொஞ்சம் அணுகுண்டுகள் இருந்தால்தான் ‘எதிரிகள்’ அஞ்சுவார்கள். அதற்கு முக்கியமாக புளுட்டோனியம் தேவை. சில அணு உலைகளைக் கட்டி இயக்கினால் அது எளிதாகக் கிடைக்கும். (உலகில் அனைவருக்கும் புற்று நோயை உருவாக்க அதிகம் வேண்டாம் ஜென்டில் மேன் ஜஸ்ட் 500 மி.கி. புளுட்டோனியம் போதும்.) 1979ஆம் ஆண்டு அமெரிக்காவில் மூன்று மைல் தீவு என்னுமிடத்தில் இருந்த அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட கதிரியக்க விளைவுகளினால் 135000 பேர் புற்றுநோய் கண்டு இறந்தார்கள் என்பது அவ்வரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. 1986இல் சோவியத் யூனியனில் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தில் 1.35 லட்சம்  மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதில் ஏற்பட்ட நெருப்பை அணைக்கவும் உலைக்கு மூடு விழா நடத்தவும் 40 டன்களுக்கும் அதிகமான ‘போரான் கார்பைடு’ எனும் உலோகம் பயன்படுத்தப்பட்டது., 800 டன்கள் சுண்ணாம்புக் கல், 2400 டன்கள் ஈயம், 1000 டன்கள் “காங்ரீட் கலவை” போன்றவற்றை உலையின் மீது கொட்டினார்கள். நிலத்தடியில் கதிரியக்கம் பரவுவதைத் தடுக்க அந்த நிலையத்தைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலத்தைப் பிளாஸ்டிக் தகடுகளால் மூடினார்கள். ஆக, கோளாறு, விபத்து என்றால் உலைகளை மூடுவதும் பெரும் பொருட்செலவு. இதில் மிகப்பெரு சோகம் யாதெனில் அந்த உலைகளையும் வடிவமைத்த அறிவியலாளர் ‘வாலெரி லெகசோவ்’ தற்கொலை செய்துகொண்டார். நான் சொல்வது சோவியத் யூனியனில் இந்தியாவில் அல்ல. அதி இந்தியாவாக இருநாதால் இறந்தது எத்தனைபேர்? அதனைச்சொல்லி அடுத்த தேர்தலில் எப்படி ஆட்சியைகைவசப்படுத்தலாம்? என்ற கணக்கு மேலோங்கி நின்றிருக்கும்.

மீண்டும் நான் தலைப்புக்குள் வந்துவிடுகிறேன். இங்கே சிறைக்கொட்டகைகளில் இருப்பவர்கள் குற்றவாளிகளோ வெளியே இருப்பவர்கள் உத்தமர்களோ கிடையாது என்பது நான் சொல்லிப்புரிய வேண்டிய அவசியம் எந்த ஒரு இந்தியக்குடிமகனுக்கும் இருக்காது. அதனால்தான் சொல்கிறேன். எங்கோ ஒரு சிலர் தண்டிக்கப்படுகிறார் என்றால் அவர் செய்த அநீதி பெருவாறு குற்றவாளி சமூகத்தின் முன் தன் மனசாட்சிக்குப்புரம்பாக நடக்கவிரும்பாமல். அயோக்கியத்தனத்தொடு சமாதானம் செய்து கொள்ளத்தெரியாத தேசிய பாஷையில் சொல்லப்போனால் பிழைக்கத்தெரியாதவன். அவன் தனிமைப்படுவான். துயரப்படுவான், பல சோதனைக்கு ஆளாவான். ஆனால் தனி மனிதனாகமாட்டான். அழிந்தாலும் அவன் கொள்கை வாழும். எனவே அப்படிப்பட்ட தனிமனிதனை அளிக்க நினைத்த எத்தனைபெரிய சமூகமும் வென்ற சாட்சி எந்த சரித்திரமும் இல்லை. அவன் தூக்கில் ஏறினாலும் அது அவனுக்கு தொடக்கமாக இருக்குமே அல்லாது முடிவாகாது.images

—-அப்படிப்பட்ட தனிமனித சமூகவாதிகளைப்பற்றிய பார்வையை தொடர்வோம்

புதியமனிதன்

Uncategorized

googi.pudhiyamanidha

“சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
பண்ணிங்கதான் கூட்டமா வரும்”.

இது தலைவன் சொன்னது
அவரு “ஒரு தடவ சொன்னா அது நூறுதடவ சொன்னமாதிரிதான்”. ஏன்னா அவரு அஜக்குன்னு சொன்ன தமிழ்நாடே அஜக்குன்னு சொல்லும். குமுக்குன்னு சொன்னா ஹாலிவுட் வரைக்கும் குமுக்கு தான். ஆனா என்னவோ தெரியல இன்னிக்கு பாத்தா ஒரு YOU TUBE விடியோ நம்மள கொஞ்சம் யோசிக்க வச்சிடுச்சு. சிலப்போ பண்ணிங்களும் “சிங்கிளா” வர்றது உண்டு போல. தலைவா கொஞ்சம் கவனிச்சு இருந்துக்குங்க நாட்டுல பண்ணிங்க தொல்லை தாங்க முடியல.

View original post